கிராமத்தில் அரசு திட்டமான வேளாண்மைத் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்ட கூட்டு பண்ணையத் திட்டத்தில் ரூபாய் 5 லட்சம் மானியத்தில்.கொடுக்கப்பட்ட டிராக்டர் சம்மந்தப்பட்ட தகவல் பெறுதல் தொடர்பாக..

தகவல்  அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1 ) கீழ்மனு

ஒப்புதல் அட்டையுடன் பதிவு தபால்.


அனுப்புதல்.
இளையராஜா
பன்னாள் அஞ்சல்
பன்னாள். கிழக்கு.
வேதாரண்யம். தாலுக்கா
நாகப்பட்டினம்.மாவட்டம்
பின்கோடு.614707
செல்.9843698746

பெறுநர்.





#பார்வை.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் பன்னாள்.கிராமத்தில் அரசு திட்டமான வேளாண்மைத் துறையால் நடைமுறைப்படுத்தப்பட்ட கூட்டு பண்ணையத் திட்டத்தில் ரூபாய் 5 லட்சம் மானியத்தில்.கொடுக்கப்பட்ட  டிராக்டர் சம்மந்தப்பட்ட தகவல் பெறுதல் தொடர்பாக..

1.கூட்டு பண்ணையத் திட்டத்தில் பயன் அடைந்த 5  விவசாய குழுக்களின் தலைவர் .செயலாளர் .பொருளாளர் .மற்றும் (100 நபர்களின்)உறுப்பினர்களின் முழு முகவரியை தகவல் அளிக்கவும்.

2..கூட்டு பண்ணையத் திட்டம் மூலம் செயல்படும் 5  விவசாய குழுக்கள் எந்த வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது என்ற தகவலை அளிக்கவும்.

3. விவசாய குழுக்களுக்கு மானியமாக வழங்கப் பட்ட டிராக்டரின் கம்பெனி பெயர் மற்றும்  இன்ஜின் நம்பர் RTO ஆஃபீஸ் மூலம் வழங்கப்படும் ரிஜிஸ்டர் நம்பர் ஆர்சி புக் இன் ஒளிநகள்களை  தகவல் அளிக்கவும்.

4. விவசாய குழுக்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட டிராக்டரின் இன்சூரன்ஸ் நகலை தகவலாக அளிக்கவும்.

5. மேற்கண்ட  100 நபர்கள் குழுவாக செயல்படும் விவசாயிகளுக்கு அரசு தரும் உழவு மானியம் கிடைக்குமா தகவல் அளிக்கவும். 

#₹ 10 நீதிமன்றம் வில்லை ஒட்டப்பட்டுள்ளது.

தேதி.                 இப்படிக்கு.

Comments