RTI FORMAT தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் செய்யப்படும் பிரிவு 6(1) மனு......
அனுப்புனர்:-
XXXXXXXXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXX
XXXXXXXXX
பெறுநர்:-
XXXXXXXXXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXXX
XXXXXXXXXXX
XXXXXXXX
பொருள்:-
தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 - பிரிவு 6(1)-ன் கீழ் தகவல் வேண்டி மனு மற்றும் பிரிவு 6 (3)-ன் சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பி பிரிவு 7(1)-ன் படி குறிப்பிட்ட கால கெடுவுக்குள் தகவல் வழங்க கோருதல்.
குறிப்பு:-
**********
அ) நான் எந்தவொரு குறிப்பிட்ட படிவத்திலே தகவல் கேட்கவில்லை.
ஆ) இருக்கின்ற ஆவணத்தின் கோப்புகள், பதிவேடுகள் ஒளி நகல்களை அப்படியே வேண்டுகிறேன்.
இ) நான் கோரும் தகவல்கள் எந்தெந்த ஆவணங்களில் உள்ளதோ அந்த ஆவணங்களின் நகல்களை அளிக்க வேண்டுகிறேன்.
ஈ) எல்லா ஆவணங்களையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை மற்றும் நிலையாக வைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் என்றும் விதி முறைகள் உள்ளன.
ஐயா, அம்மா வணக்கம்...!
கீழ்வரும் எனக்கு வேண்டப்படும் தகவல்கள், _____________ மாவட்டம், _______________ வட்டம், ______________ ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும்.
1) ___________________ கிராம ஊராட்சியில் ஊராட்சியில் மொத்தமுள்ள மேல்நிலை தேக்க குடிநீர் தொட்டிகள் எண்ணிக்கையை
தகவல்ளாக தருக.
2) __________________கிராம ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் தற்போதைய நிலையை [பயன்பாட்டில் உள்ளது மற்றும் பயன்பாட்டில் இல்லாதது] தகவல்களாக தருக.
3) ________________ கிராம ஊராட்சியில் மொத்தமுள்ள மேல் நிலை குடிநீர் தேக்க தொட்டியை ___________ முதல், _____________ வரை எத்தனை நாட்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதை தேதி வாரியாக தகவல்களாக தருக.
4) __________________ கிராம ஊராட்சியில் மொத்தமுள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியின் ஆப்பரேட்டர் பெயர் மற்றும் முகவரி விபரங்களை தனித்தனியாக தகவல்களாக தருக.
5) ___________________ கிராம ஊராட்சியில் மொத்தமுள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகளை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மேற்குறிப்பிட்ட நாள் வரை சுத்தம் செய்ய செய்த செலவுகள் அதன் பில் நகல் தகவல்களாக தருக
6) _______________ கிராம ஊராட்சியில் மொத்தமுள்ளகுடிநீர் தேக்க தொட்டிகளின் ஆப்பரேட்டர்களின் ஊதியம் மேற்குறிப்பிட்ட நாள் வரை மாதம் மற்றும் பெயர் வவுச்சர் வாரியாக தனித்தனியாக தகவல்களாக தருக.
மேற்கண்ட 6 இனங்களுக்குரிய தகவல்கள்/ஆவணங்களில் எவையேனும் சட்டப்பிரிவு 8(1)bன் படி தடைசெய்யபட்டிருப்பின்,அதற்கான ஆதாரங்களுடன் முழு விவரம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் சட்டப்பிரிவு 7(8)iiiன் படி முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் முழு முகவரி தரவும்.
[விபரங்களை பாரளுமன்றத்திற்கோ அல்லது மாநில சட்டமன்றத்திற்கோ வழங்க மறுக்க முடியாத நிலையில், அந்த தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோரினாலும் மறுக்க முடியாது]
”நான் கோரும் தகவல்கள் பாரளுமன்றமோ அல்லது மாநில சட்டமன்றமோ கோரினால் மறுக்கப்படவேண்டிய தகவல்களாக இருப்பின் அதற்க்கான விபரத்தை வழங்கவும்”
நான் கேட்கும் இந்த ஆவணங்களின் ஒளி நகல்களை ஏதேனும் பணம் செலுத்தி பெற வேண்டி இருப்பின் அதை எவ்வழியில் செலுத்தவேண்டும் என்ற விவரத்தை எனக்கு முறையாக தெரியப்படுத்தினால் அந்த பணத் தொகையை செலுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்.
தகவல்களை பெறுவதற்கு கட்டணமாக ரூ.10-க்கான நீதிமன்ற முத்திரை வில்லை [Court fee Stamp] இத்துடன் இணைத்துள்ளேன்.
நான் கோரிய தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டம் - 2005 தொடர்பான தகவல் ஆணைய வழக்கு எண்: 32576/விசாரனை/F/2013 தேதி 27.03.2014-ன் படி அனைத்துப் பக்கங்களிலும் பொது தகவல் அலுவலரின் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு.
நன்றி...!
Comments
Post a Comment