கோயில் நிலங்களை வேறு எந்த பயன்
பாட்டுக்காகவும் வழங்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
*கோயில் நிலங்களை அரசின் பிறதுறைகளுக்கு பயன்படுத்துவதை எதிர்த்த வழக்கில், கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.*
*மேலும், கோயில் நிலங்களை மத ரீதியான பயன்பாட்டுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், கோயில் நிலங்களை வேறு எந்த பயன்பாட்டுக்காகவும் வழங்க கூடாது என்றும் நீதிபதி மகாதேவன் கூறினார்.*
*முன்னதாக இதுதொடர்பாக வி.பி.ஆர்.மேனன் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது.*
Comments
Post a Comment