சர்வே எண் பட்டா பெயர் மாற்றம் செய்யவோ அல்லது இதர வில்லங்க பாராதீனம் செய்யவோ கூடாது என்பதற்கான தடை மனு.
"ஒப்புதலுடன் இணைந்த பதிவஞ்சல்"
மனுதாரர்:
........................................
........................................
........................................
........................................
பெறுநர்:
திரு வருவாய் வட்டாட்சியர் அவர்கள்,
வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்,
................................................................
.................................. மாவட்டம்.
பொருள்:
........................ மாவட்டிடம்,...................................... வட்டிம்,............................... கிராமம்,........................... சர்வே எண் பட்டா பெயர் மாற்றம் செய்யவோ அல்லது இதர வில்லங்க பாராதீனம் செய்யவோ கூடாது என்பதற்கான தடை மனு.
பார்வை:
1)................................. மாவட்டம்,..................................... வட்டம்,............................... கிராமம்................................................ தெரு,........................ கதவு எண் என்ற முகவரியில் குடியிருக்கும்......................................... என்பவரின் மகன்...............................................வயது.............
ஆகிய நான் அகத்தூய்மையோடும் உள்ள பூர்வமாகவும் வழங்கும் (அபிடவிட்டு) சத்திய பிரமாணம் யாதெனில்
2) ......................................
மாவட்டம்..........................வட்டம்,,................................கிராமம்..................................சர்வே எண்..................................என்ற சொத்தானது மனுதாரர் ஆகிய எனது குடும்ப பூர்வீக/ கிரைய சாசனம்/ பாகப்பிரிவினை சொத்து மூலம் எனக்கு பாத்தியப்பட்ட சொத்தாகும் இந்த சொத்து தொடர்பாக.................................... நீதிமன்றம் வழக்கு எண்............................ நிலுவையில் இருந்து வருகிறது.
3) ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு எண். W. P. No. 16294/2012 தீரப்பு நாள் 04.04.2014 மற்றும் W. P. நோட் . 491/2012 04.06.2014 மற்றும் W. P. No. 24839/2014 தீரப்பு தேதி 16.07.2018 தீர்ப்புரையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
4) நில உரிமையாளருக்கு தெரியாமல் தெரிவிக்காமல் ஒரு நிலத்தை பல பேருக்கு பட்டா பிரித்து வழங்குவது சட்டவிரோதம் என சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் நீ. பே. மனு எண். 30157/2007 தீரப்புரை நாள் 13.02.2008 தீர்ப்புகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
5) சொத்தின் பத்திரம் உரிமையாளரின் பெயரில் இருந்தால் அவரிடமே சொத்தின் மூலம் இருப்பதாக கருத வேண்டும் என்றும் மற்றவருக்கு படடா பெயர் மாற்றம் செய்வது குற்றம் என உறுதி கூறி மாண்பமை நீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது வழக்கு எண். S. A. No.313and 314/2008 தீரப்புரை நாள்.11.02.2019.
6) மேற்காணும் தீர்ப்புகள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 இன் 14 வது பிரிவுப்படி எனது இந்த வழக்கிற்கும் பொருந்தும் என மனுதாரர் ஆகிய என்னால் கருதப்படுகிறது.
7) ஆகையால் அருள்கூர்ந்து பார்வையில் காணும் வழக்கில் தொடர்புடைய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு தடை விதித்து ஏழை மனுதாரரின் நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்தி க்கப்படுகிறது.
மனுதாரர்
இடம்:
தேதி:
இம்மனு இந்திய சாட்சியச் சட்டம் 1872 இன் 70 வது பிரிவுப்படி பிரமாணமாக இதில்.................................................. தேதியன்று என்னால் கையொப்பம் செய்யப்படுகிறது.
தங்கள் உண்மையுள்ள
Comments
Post a Comment