சட்ட ஆராய்ச்சி களம்தெரிந்து கொண்டால் நாமும்வழக்கறிஞர் தான்.

சட்ட ஆராய்ச்சி களம்
தெரிந்து கொண்டால் நாமும்
வழக்கறிஞர் தான்.

1, சட்டம் தெரிந்த எந்த ஒரு நபருமே,
CRPC.2(17)ன்படி தமக்காகவும் பிறருக்காகவும் வாதாடலாம்.

2, அதேபோல் குற்றவியல் நடைமுறை விதிகள்.criminal rules of practice.section/29-ன்படி எவர் ஒருவருக்காகவும் யார் வேண்டுமானாலும் ஆஜராகலாம்.
இந்த சட்டபிரிவின் அடிப்படையில் தான் வழக்கறிஞர்களும் ஆஜராகிறார்கள்.(அதுதான் நமது நீதிமன்ற நடைமுறைசொல்லில் வக்காளத்துபெறுவது).
ஆனால் அதைப்பற்றி யாருக்கும்
தெரியப்படுத்த மறுப்பது ஏன்.

3, வழக்கறிஞர் சட்டம்( Advocate ACT)
section 32-படி BL படிக்காத ஒருவர் கூட
பார்கவுண்சிலிலும் பதிவு செய்து கொள்ளலாம்.( special news.)
ஆனால் நீதிமன்ற அனுபவம் கட்டாயம் வேண்டும்.
இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றம்.ஒருஉத்தரவை வழங்கியுள்ளது.(உத்தரவை பெற்றவர்
சட்ட பிரதிநிதி திரு: நாகராஜன்)
✍️
legal voice magzine
law awareness.

Comments