RTI Village BDO SBM Scheme

வணக்கம் நண்பர்களே...!

ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1) கீழ் மனு.

அனுப்புநர் :-

XXXXXXXXXXXX
XXXXXXXXXX
XXXXXXXX
XXXXXX

பெறுநர் :-

பொது தகவல் அலுவலர்
தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
XXXXXXXX
XXXXXX

பொருள் :-

                தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1)-ன் கீழ் தகவல்கள் வேண்டுதல் தொடர்பாக.

ஐயா, அம்மா வணக்கம்...

1. மேற்கண்ட கிராமத்தில் நான் வசித்து வருகிறேன் எனக்கு அரசு மானியத்தில் தனிநபர் இல்லா கழிவறை எந்த ஆண்டு (work name) (construction of ihhl for benifcery name) கழிவறை கட்டப்பட்டது.

2. கட்டியதிற்கான காசோலை யார் மூலம் யாருக்கு வழங்கப்பட்டது
என்ற தகவல்கள் முழு முகவரியுடன் தகவலாக வழங்கவும். 

3. நான் எனது கழிவறை கட்டிடத்தின் அருகில் நிற்கும் இரண்டு வகையான புகைப்படங்கள் (photos) ஒளி நகல் வழங்கவும். 

4. மேற்கண்ட தகவல்களை தங்கள் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்களின் நகல்களை அலுவலக முத்திரை பதித்து பொது தகவல் அலுவலர் கையொப்பமிட்டு நகல்களை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு.

நன்றி....!

Comments