RTI. village BDO

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 பிரிவு 6(1)ன் கீழ் மனு  
            (ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபால்)     
        
                     மொ.ப.எண் - 2

அனுப்புனர்:
  **********************
 ***********************
 ***********************
 
பெறுநர்:
      பொது தகவல் அலுவலர் அவர்கள்(கிராம ஊராட்சிகள்)

  வட்டார வளர்ச்சி அலுவலகம் 
 
 _____________ ஊராட்சி ஒன்றியம்
 _________________ வட்டம்

   ____________________ மாவட்டம் 

(உங்களுக்கு எந்த துறைக்கு மனு அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லையென்றால் உங்கள் மனுவை கீழ்கானும் முகவரிக்கு அனுப்புங்கள் குழப்பம் வேண்டாம்)

பெறுநர்:
பொது தகவல் அலுவலர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
______________________ மாவட்டம்

பொருள்: தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன்படி சில தகவல்கள் வேண்டுதல் தொடர்பாக..

அன்புடையீர் வணக்கம்,
 நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.இம்மனு ரூ.10க்கான நீதிமன்ற கட்டன வில்லையுடன் தாக்கல் செய்யப்படுகிறது.

கீழ்கானும் இனங்களில் எவையேனும் ஒரு சில இனங்கள் தங்களுடைய அரசு அலுவலகம் தொடர்பில்லாத போதும் அதனை சட்டப்பிரிவு 6(3)ன் படி மாற்றி அனுப்பி அதன் விவரத்தை விண்ணப்பம் பெற்றுக்கொண்ட 5 நாட்களுக்குள் மனுதாரர் ஆகிய எனக்கு தெரியபடுத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

விவரங்கள்/ஆவணங்கள் பின்வருமாறு : 

1.___________________ மாவட்டம்,____________ வட்டம்,______________ ஊராட்சி ஒன்றியம் ________________ கிராமத்திற்க்கு ____________ ஆம் ஆண்டு முதல் _____________ வரையிலான நிதியாண்டில் ஒதுக்கபட்ட அல்லது பெறப்பட்ட மத்திய மாநில அரசுகளின் பொது நிதி,சட்டமன்ற உறுப்பினர் நிதி,பாரளுமன்ற உறுப்பினர் நிதி மற்றும் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதி போன்றவற்றின் தகவலை ஆண்டு வாரியாக வழங்க வேண்டுகிறேன்.

2.___________________ மாவட்டம்,____________ வட்டம்,______________ ஊராட்சி ஒன்றியம் ________________ கிராமத்தில்____________ ஆம் ஆண்டு முதல் _____________ வரையிலான நிதியாண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அதாவது சாலை போடுதல்,குப்பைத் தொட்டி அமைத்தல்,தெருவிளக்கு சீர்செய்தல்,குடிநீர் பிரச்சினையை சீர் செய்தல் போன்ற பல திட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை கீழ்க்கண்டவாறு அளிக்கவும் 
வார்டு எண் - செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் பெயர் - செலவான தொகை -  செயல்படுத்தப்பட்ட ஆண்டு - நிதி வகை.

3.___________________ மாவட்டம்,____________ வட்டம்,______________ ஊராட்சி ஒன்றியம் ________________ கிராமத்திற்க்கு ____________ ஆம் ஆண்டு முதல் _____________ வரையிலான நிதியாண்டில் நிதியாண்டில் பஞ்சாயத்திற்கு கிடைத்த வருமானம் பற்றிய தகவலை ஆண்டுவாரியாக அளிக்கவும்.

4.___________________ மாவட்டம்,____________ வட்டம்,______________ ஊராட்சி ஒன்றியம் ________________ கிராமத்திற்க்கு ____________ ஆம் ஆண்டு முதல் _____________ வரையிலான நிதியாண்டில் குடி மராமத்து மூலம் பஞ்சாயத்துக்குட்பட்ட ஏரி,குளம் போன்ற நீர் நிலைகள் தூர்வாரப்பட்ட விவரங்களை கீழ்க்கண்டவாறு அளிக்கவும்.
ஏரி/குளம் - தூர்வாரிய மாதம் மற்றும் ஆண்டு - செலவிடப்பட்ட தொகை. 

5.___________________ மாவட்டம்,____________ வட்டம்,______________ ஊராட்சி ஒன்றியம் ________________ கிராமத்தில் ____________ ஆம் ஆண்டு முதல் _____________ வரையிலான நிதியாண்டில் நிதியாண்டில் 100 நாட்கள் வேலை செய்பவர்கள் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகள் குறித்த தகவலை ஆண்டுவாரியாக அளிக்கவும்.

6.___________________ மாவட்டம்,____________ வட்டம்,______________ ஊராட்சி ஒன்றியம் ________________ கிராமத்தில் ____________ ஆம் ஆண்டு முதல் _____________ வரையிலான நிதியாண்டில் 100 நாட்கள் வேலை செய்பவர்கள் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகளுக்கு அரசு ஒதுக்கீடு செய்த தொகை வேலை செய்த பொதுமக்களுக்கு வழங்கபட்ட ஊதியம் குறித்த தகவலை ஊதிய பட்டியலுடன் ஆண்டு வாரியாக அளிக்கவும்.

7. .___________________ மாவட்டம்,____________ வட்டம்,______________ ஊராட்சி ஒன்றியம் ________________ கிராமத்தின்____________ ஆம் ஆண்டு முதல் _____________ வரையிலான நிதியாண்டின் கிராம வரவு செலவு கணக்குகள் குறித்த தகவலை ஆண்டு வாரியாக அளிக்கவும்.

 மேற்கண்ட 7 இனங்களுக்குரிய தகவல்கள்/ஆவணங்களில் எவையேனும் சட்டப்பிரிவு 8(1)bன் படி தடைசெய்யபட்டிருப்பின்,அதற்கான ஆதாரங்களுடன் முழு விவரம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.மேலும் சட்டப்பிரிவு 7(8)iiiன் படி முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் முழு முகவரி தரவும்.
மேற்கண்ட இனங்களுக்குரிய சான்றொப்ப ஆவணங்களுக்குரிய கட்டணத்தினை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்து முறையாக தெரிவித்தால் அதனை முறையாக செலுத்த தயாராக உள்ளேன்.மேலும் வரையறுக்கபட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பத்திற்குரிய முழுமையான சரியான தெளிவான விவரங்கள்/ஆவணங்கள் வழங்க வேண்டுகிறேன்.
 

நாள்  : 
இடம் :       இப்படிக்கு

Comments