இந்திய தண்டனை சட்டம் - 1860 இன் 97 இல் உடலையும் -உடமையையும் தற்காத்துக் கொள்ளும் உரிமையைப் பற்றி விளக்கியுள்ளது.
இந்திய தண்டனை சட்டம் - 1860 இன் 97 இல் உடலையும் -உடமையையும் தற்காத்துக் கொள்ளும் உரிமையைப் பற்றி விளக்கியுள்ளது.
இ.த.ச_ 1860 இன் 99 வது விவரிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒவ்வொருவருக்கும் அடியிற் கண்ட உரிமை இருக்கிறது.
முதலாவதாக தன்னுடைய உடலையும், பிறருடைய உடலையும் தாக்கக்கூடிய குற்றங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் உரிமை
2 - ஆவதாக தன்னுடைய சொத்துக்களை, பிறருடைய சொத்துக்களையும் பாதிக்கக்கூடிய குற்றங்களில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் உரிமை
(சொத்து என்பது அசையும் பொருட்களையும், அசையாத பொருள்களையும் குறிக்கும்.
திருட்டு, கொள்ளை, சொத்துக்களை அழித்தல், வரம்பு மீறி ஆளுதல் ஆகியவை சொத்துக்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களாகும்)
இந்தச் சட்டம் பொன்னேட்டில் பதிக்கப்பட வேண்டிய அற்புதமான சட்ட வரையறையாகும் இவற்றை பொதுமக்கள் பயன்படுத்துவது மிகவும் குறைவாகும்.)
Comments
Post a Comment