கு.வி.மு.ச-1973 இன் 30வது அத்தியாயத்தில் 404 வது பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவாகும் இப்பிரிவு தூசு படிந்துள்ளது நாம் தூசி தட்டி எடுத்து பயன்படுத்தலாமா?
கு.வி.மு.ச-1973 இன் 30வது அத்தியாயத்தில் 404 வது பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவாகும் இப்பிரிவு தூசு படிந்துள்ளது நாம் தூசி தட்டி எடுத்து பயன்படுத்தலாமா?
404. பெருநகர் குற்றவியல் நடுவர் தம் தீர்வுக்கான காரணங்களை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளல்
கு.வி.மு.ச. _ 297 வது பிரிவுப்படி ஓர் அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றம் ஒரு பெருநகர் குற்றவியல் நடுவர் நடத்தியுள்ள விசாரணை சம்பந்தப்பட்ட கோப்பைக் கேட்கும் போது அந்தக் குற்றவியல் நடுவர் அத்துடன் தாம் முடிவெடுப்பதற்கு காரணமாக உள்ளவற்றையும் அந்தப் பிரச்சினைக்கு முக்கியமானது என்று தாம் எடுத்துக் கொண்ட சங்கதிகளையும் ஒரு வாக்கு மூலமாக பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும் அந்த நீதிமன்றம் அத்தகைய முடிவை அல்லது உத்தரவைப் புறத்தே ஒதுக்குவதற்கு அல்லது எதிர்த்து உத்தரவிடுவதற்கு முன்னர் அந்த வாக்குமூலத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என அமர்வு மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு கடப்பாடு விதித்துள்ளது
Jm கோர்ட்டு நீதிபதி தவறிழைப்பதாக கருதினால் எவர் ஒருவரும் அந்த குற்றவியல் நடுவரை எதிர்மனுதாராக சேர்த்து அமர்வு - உயர்நீதிமன்றத்தில் முறையிடலாம் சட்ட பரிகாரம் கோரலாம் என்ன நண்பர்களே களத்தில் இறங்கி விளையாடலாம் வர்றீங்களா?
Comments
Post a Comment