கு. வி. மு. ச. 1973 இன் 317வது பிரிவு எதிரியில்லாமல் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து இன்று காண்போமா?

கு. வி. மு. ச. 1973 இன் 317வது பிரிவு எதிரியில்லாமல் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் குறித்து இன்று காண்போமா?

 ( 1 ) இந்தச் சட்டப்படி நடைபெறும் ஒரு பரிசீலனை , விசாரணையின் எந்தக் கட்டத்திலும் , நீதியின் நோக்கத்தை நிறைவேற்ற எதிரியின் வருகை அவசியமில்லை என்று அல்லது எதிரி தொடர்ந்தாற் போல் நடவடிக்கைக்குத் தடங்கல் விளைவிக்கிறார் என்று கருதும் போது , அந்தக் குற்றவியல் நடுவர் அந்தக் காரணங்களை எழுதிக் கொண்டு , எதிரிக்காக வாதுரைஞர் இருந்தால் அவரை வைத்துக்கொண்டு , எதிரி நீதி மன்றத்துக்கு வருகை தர வேண்டியதில்லை என்று விலக்கிவிட்டு , அந்தப் பரிசீலனை அல்லது விசாரணையைத் தொடர்ந்து நடத்தலாம் . பிற்பாடு வேண்டும்போது அவரை வருகை தருமாறு பணிக்கலாம்.

( 2 ) அத்தகைய வழக்கில் எதிரிக்கென வாதுரைஞர் யாரும் இல்லையெனினும் அல்லது அவசியம் என்று அந்தக் குற்றவியல் நடுவர் கருதினாலும் , அதற் அவருடைய முன்னிலை குரிய காரணங்களைப் பதிவு செய்துவிட்டு , தக்கதெனக் கருது மிடத்து நடவடிக்கையினை ஒத்தி வைக்கலாம். அல்லது அத்தகைய எதிரியின் வழக்கைத் தனியாகப் பிரித்து விசாரிக்க  வேண்டும் என்று உத்தரவிடலாம் .

Comments