ஒரு ஊராட்சியின் கடமைகள்: தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 110ன்படி கிராம ஊராட்சிக்கு அளிக்க பட்ட முக்கியமான ஒன்று குடியிருப்பு பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து பராமரிக்க வேண்டும்.
ஒரு ஊராட்சியின் கடமைகள்: தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 110ன்படி கிராம ஊராட்சிக்கு அளிக்க பட்ட முக்கியமான ஒன்று குடியிருப்பு பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து பராமரிக்க வேண்டும்.
புதிய தெருவிளக்கு அமைப்பதற்கான கட்டணங்கள், அதன் விபரங்கள்: 1,தமிழ்நாடு மின்சாரவாரியம் தொழில்நுட்ப பிரிவு குறிப்பானை எண்SE/ RE (o)EE/RE_AF, St, light D 849. Dated 19.5.2007
2.அரசாணைநிலை எண் 111 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (மா, அதி3) துறை நாள் 26.6.2007.
3, தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் அவர்களின் கடித எண்,30/1B /F, St, lite, Dated 18.2. 2009
அதன் விபரங்கள்:
அ, மின் கம்பங்கள் புதிதாக தெருவிளக்குகள் அமைக்க (ஒரு கம்பத்திற்கு) 9500 ருபாய்
ஆ, மின் கம்பங்கள் புதிதாக நடப்பட்டு தெருவிளக்குகள் (பொறுத்த படா இடத்தில் அமைக்க) 8590 ருபாய்
இ, ஏற்கனவே மின் கம்பங்கள் இருந்து தெருவிளக்குகள் மட்டுமே(ஒரு கம்பம்) 1120 ரூ
ஈ, ஏற்கனவே மின் கம்பம் லைன் இருந்து வேறு இடம் மாற்ற மதிப்பிட்டின் அடிப்படையில் (ஒரு கம்பம் உட்பட)
Comments
Post a Comment