த.அ.உ.ச 2005 -கீழ் ஆவணங்களை ஆய்வு செய்யும் மனுதாரரே அதனை புகைப்படம் / வீடியோ எடுத்துக்கொள்ளலாம்.

த.அ.உ.ச 2005 -கீழ் ஆவணங்களை ஆய்வு செய்யும் மனுதாரரே அதனை புகைப்படம் / வீடியோ எடுத்துக்கொள்ளலாம்
****************************
தகவல் உரிமை சட்டம் மூலம் ஆவணங்களை/ பதிவுருக்களை மனுதாரர் ஆய்வு செய்கையில் அதனை புகைப்படமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்துகொள்ளலாம் CIC has permitted videography and photography during the inspection in following three decisions:
CIC/AD/A/09/00125 dated 23-02- 2009
CIC/AT/C/2006/00069 dt.31.1.07 Dated, the 31st January, 2007.
CIC/WB/A/2006/00144 decision dated 03-08-2006

Comments