உங்கள் ஊராட்சியின் அதிக அதிகாரங்கள் கொண்ட 29 துறைகள்;
1) வேளாண்மை துறை - வேளாண்மை மற்றும் வேளாண்மை விரிவாக்கம்
2) வருவாய் துறை - நிலசீர்திருத்தம் மற்றும் மண் வளப்பாதுகாப்பு
3) பொதுப்பணி துறை - சிறுபாசனம் நீர் மேலாண்மை மற்றும் நீர் பிடிப்பு வளர்ச்சி
4) கால்நடை துறை - கால் நடை, பால் வளம் மற்றும் கோழி வளர்ப்பு
5) கால் நடை துறை-மீன் வளர்ப்பு
6) வனத்துறை - சமூக காடுகள்
7) வனத்துறை - சிறுகாடுகள் உற்பத்தி
8) சிறுதொழில் துறை
9) கதர் மற்றும் கிராம தொழில்
10) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - ஊரக வீட்டு திட்டம்
11) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - குடிநீர்
12) சுற்று சூழல் மற்றும் வனத்துறை - எரிபொருள் மற்றும் தீவனம்
13) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - சாலை மற்றும் சிறுபாலம்
14) எரிசக்தி துறை - ஊரக மின்வசதி
15) எரிசக்தி துறை - மரபு சாரா எரிசக்தி
16) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - வறுமை ஒழிப்பு
17) பள்ளி கல்வி துறை - ஆரம்ப கல்வி
18) வேலைவாய்ப்பு துறை - தொழில் நுட்ப பயிற்சி மற்றும் தொழில் கல்வி
19) பள்ளி கல்வி துறை - முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி
20) பள்ளி கல்வி துறை - நூல் நிலையம் மஞ்சள்
21) சுற்றுலா வளர்ச்சி மற்றும் பண்பாடு துறை - கலை மற்றும் பண்பாடு செயல்பாடுகள்
22) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை - சந்தை மற்றும் திருவிழா
23) மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - சுகாதாரம் மற்றும் நலவாழ்வு
24) மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை - குடும்ப நலம்
25) சமூக நலத்துறை - மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு
26) சமூக நலத்துறை - மாற்று திறனாளி மற்றும் மனநலம் குன்றியவர்கள்
27) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்*
28) கூட்டுறவு மற்றும் உணவுத்துறை - பொது விநியோகம்
Comments
Post a Comment