குற்ற வழக்கில் உங்கள் குடும்பத்தினர் 60 தினம் அல்லது அதற்கு மேலும் சிறையில் இருந்தாலும் சிறையில் இரு க்கும் நபரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்வதற்கு எங்களது பாதிக்கப்பட்டோர் கழகம் வழிகாட்டுகிறது வழக்கறிஞர் இன்றி நீங்களே உங்கள் குடும்பத்தினரை விடுதலை செய்ய இந்த மனுவை நீங்கள் பயன்படுத்தலாம்.
குற்ற வழக்கில் உங்கள் குடும்பத்தினர் 60 தினம் அல்லது அதற்கு மேலும் சிறையில் இருந்தாலும் சிறையில் இரு க்கும் நபரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்வதற்கு எங்களது பாதிக்கப்பட்டோர் கழகம் வழிகாட்டுகிறது வழக்கறிஞர் இன்றி நீங்களே உங்கள் குடும்பத்தினரை விடுதலை செய்ய இந்த மனுவை நீங்கள் பயன்படுத்தலாம்
மாண்புமிகு நீதித்துறை நடுவர் அவர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
குற்றம் பல்வகை மனு எண் :
உள் காவல் நிலைய குற்ற எண்:
மனுதாரர்
...................................
த/பெ.........................
...................................
................................ மனுதார் /குற்றம் சுமத்தபடடவர்
/எதிர்/
திரு.காவல் ஆய்வாளர் அவர்கள்,
..........................................
..........................................
கு. எண்........................20../ us. ...........ipc
( எதிர்மனுதாரர்/ குற்றம்சாட்டுபவர்)
இந்திய அரசமைப்பு சட்டம் 1950 கோட்பாடு 19,21,22 ( 4 ) , மற்றும் குற்றவிசாரணை முறை சட்டம் 1973 - பிரி்வு 167(3),437,439 இன் கீழ் சொந்த பிணையில் (விடுதலை ) உத்தரவு வழங்கக் கோரும் விண்ணப்பம் பணிந்து தாக்கல் செய்யப்படுகிறது.
1).............................மாவட்டம்...................................தாலுகா ,.............................அஞ்சல்.....................
கதவு எண் ..............................தெருவில்........................ என்பவர் மகனாகிய........................ வயது................... இந்து ஆகிய நான் இந்திய சாட்சிய சட்டம் 1872 - இன் பிரிவு 70 - இன் கீழ் ஏற்புரை செய்து , அகத்தூய்மையோடும் உளப்பூர்வமாக வும் தாக்கல் செய்யும் (அபிடவிட்) சத்தியபிரமாணம் யாதெனில்
2) மனுதாரர் ஆகிய நான் மேலே காணும் முகவரியில் குடியிருந்து வருகிறேன்................................ காவல்நிலையம் கு. எண்...................20../ u/s................................... Ipc. Date:................................................
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும்................................................. என்பவர் எனது கணவர்/ மனைவி/ சகோதரர்/சகோதரி/ மகன்/மகள் ஆவார்.
இவர் கடந்த 60 தினங்களுக்கு மேலாக விசாரணை சிறைவாசியாக................................................... சிறைச்சாலையில் இருந்து வருகிறார். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 1950 இன் 22(4) இல் வரையறுக்கப்பட்டவாறு எந்தவொரு விசாரணை சிறைவாசியும் 60 தினங்களுக்கு மேலாக விசாரணை சிறைவாசியாக இருக்க தார்மீக உரிமை இல்லை என்பதாலும்
கு.வி.மு.ச-1973 இன் 167 (2) இல் வகை செய்யப்பட்டுள்ளவாறு கைது செய்யப்பட்டதில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனில் எதிரிக்கு ஜாமீன் பெற உரிமை இருப்பதை உச்ச நீதிமன்றம் உதய் மோகன் ஆச்சார்யா - எதிர் - மகாராஷ்டிரா - AIR 2001 sc 1910 உறுதிப்படுத்தியுள்ளது இதன் அடிப்படையில் 60 தினங்களுக்கு மேலாக விசாரணை சிறைவாசியாக இருப்பவர்கள் தங்களது சொந்த ஜாமீனில் வெளியே வர முடியும். என வரையறை செய்துள்ளது மேலும் சிறையில் விசாரணை கைதியாக இருக்கும்
இவரது உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு எங்கள் குடும்பம் ஜீவித்து வருகிறது தற்போது பார்வையில் காணும் வழக்கிற்காக விசாரணை சிறைவாசி ஆக.................................... என்ற ஊரில் சிறைச்சாலையில் இருந்து வருகிறார்.
3) இந்நிர் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் ஆகிய எனது கணவர் மனைவி சகோதரர் சகோதரி மகன் மகள்.................................
என்பவர் எங்கும் தப்பியோட மாட்டார் என்றும் இவ்வழக்கின் விசாரணை தேதிகளில் மதிப்பு மிகுந்த நீதிமன்றத்திற்கு முன் தவறாமல் ஆஜர் ஆவார் என்றும் இதன் மூலம் உறுதி கூறுகிறேன் இந்த விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டால் நீதிமன்றம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் என இதன் மூலம் உறுதி கூறுகிறேன்
4) ஆகையால் தயவு செய்து எனது கணவர/மனைவி /சகோதரர் /சகோதரி/ மகன் / மகள்.............................. என்பவரை எங்களது குடும்ப சொந்தப் பிணையில் விடுதலை செய்து எங்கள் குடும்ப ஜீவனத்துக்கு உதவ வேண்டுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்க படுகிறது
மனுதாரர்
Party in persion
இம்மனு இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் பிரிவு 70 இன் படி இதையே பிரமாணமாக இதில்..............................தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது
Party in persion
Comments
Post a Comment