உணவு கலப்பட தடுப்புச் சட்டம் - பிரிவு 7(i),(ii),16(1),(a),(i),2(ia),(a),2(i),(k) - ஒருவர் தன்னுடைய மளிகைக் கடையில் இருப்பு வைத்துள்ள கடலைப்பருப்பில் (toor dhal) Tartrazine என்ற மஞ்சள் நிற செயற்கை நிறமுடைய ரசாயனத்தை கலந்து விற்பனை செய்ததாக கூறும்போது, அந்த நபர் அந்த ரசாயனத்தை பயன்படுத்தினார் என்பதை ஆய்வு செய்த நிபுணர் மூலமாக நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிபுணரை விசாரணை செய்யாமல் கலப்படம் செய்த நபரை தண்டிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. A. C. Saleem Vs Food Inspector, Coimbatore Corporation (2015-MLJ-CRL-406)
Comments
Post a Comment