கட்டணம் செலுத்த சொன்னால் மட்டும் போதாது எப்படி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கவேண்டும்.

கட்டணம் செலுத்த சொன்னால் மட்டும் போதாது எப்படி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கவேண்டும்.
------------------
“த.அ.உ.ச. 2005ன்படி கேட்கும் தகவல்களுக்கு இவ்வளவு கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்க என்று கட்டணம் செலுத்தும் முறை -கணக்கு தலைப்பு விபரம் தெரிவிக்காமல் பொத்தாம் பொதுவாக பதில் தருவது என்பது அரசுக்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தும் செயலாகும் “ - தகவல் ஆணையம்.
---------------

Comments