தமிழக அரசு ஆணை!
தமிழக அரசின் பணியாளர்(ம) நிர்வாக
சீர்திருத்த துறையின் அரசு ஆணை
G.O.MS.NO.99 நாள்.21.9.2015 - ன் படி
1)அரசு அலுவலங்களில் பெறப்படும் மனுக்கள் / கடிதங்களுக்கு அதனை பெற்று கொண்டதற்கான அத்தாட்சியாக உடனடியா மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
2)கடிதத்தில் முறையிட்டுள்ள புகார், மனக்குறை இருமாதங்க்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.
3)இதற்குறிய அரசுத்துறையை குடிமக்கள் அனுகும் போது அவர்கள் மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும்.
4)அவரது குறையை தீர்க்க இரு
மாதங்களுக்கு மேல் ஆகும் என்றால்
இடைக்கால பதிலைத் தவறாது மனுதாரருக்கு அளிக்க வேண்டும்.
5)மனுதாரின் வேண்டுகோள் ஏற்க
இயலும், இயலாது எனக் கண்டறியப்
பட்டால் 60 நாட்களுக்குள் தக்க
காரணங்களுடன் கூடிய பதில் அனுப்பப்பட வேண்டும் .
என்று மேற்படி அரசு ஆணை தெரிவிக்
கிறது எனவே குடிமக்கள் இந்த அரசு
ஆணையைத் தங்கள் மனுவில்
குறிப்பிட்டு பயன் பெறலாம்.
Comments
Post a Comment