தமிழில் வாகன எண்கள் எழுதலாமா ? சட்டம் என்ன சொல்கின்றது, எந்த மாதிரி எழுத வேண்டும் , அறிந்துகொள்ளலாம்.

தமிழில் வாகன எண்கள் எழுதலாமா ? சட்டம் என்ன சொல்கின்றது, எந்த மாதிரி எழுத வேண்டும் , அறிந்துகொள்ளலாம்.

தமிழில் வாகன எண்களை எழுதலாம் அதற்கு அனுமதி உண்டு, ஒரே சீரான எழுத்தாக எழுத வேண்டும். படத்தில் உள்ளதை காணுங்கள்.. தமிழில் ஒருப்பக்கம் மட்டுமே எழுதி வையுங்கள் மற்றொரு புறம் பொதுவாக பயன்படுத்தும் ஆங்கிலத்தை பயன்படுத்துங்கள்..! TN என்பதற்கு த.நா ஆகும். 

தமிழில் எழுத சட்டம் : மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, பிரிவு 4.1, உட்பிரிவு 6, அறிவிப்பு எண் 827 (இ) 11.11.1992ன் கீழ், வாகனங்களின் நம்பர் பிளேட்டில், பதிவு எண்ணை தமிழில் எழுதலாம் என்ற சட்டம் உள்ளது.

Comments