கிராம வளர்ச்சி திட்டம் தீர்மானம் நகல் பதிவிறக்கம் மற்றும் உங்கள் ஊராட்சியில் தற்போது எவ்வளவு பணம் இருக்கிறது? மாதாமாதம் என்னென்ன செலவுகள் செய்கின்றனர்? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
VPPFT கிராம வளர்ச்சி திட்டம் தீர்மானம் நகல் பதிவிறக்கம் மற்றும் உங்கள் ஊராட்சியில் தற்போது எவ்வளவு பணம் இருக்கிறது? மாதாமாதம் என்னென்ன செலவுகள் செய்கின்றனர்? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
, 👇👇👇👇👇
https://egramswaraj.gov.in/gpdpUploadReport.do
All state, All District, All Block, All Panchayat in India you can view The President & Panchayat clerk - Name, Photo, cell no, Email ID - use this fallowing link உங்கள் ஊராட்சியின் ஊராட்சி *தலைவர்* ஊராட்சி *செயலாளர்* *செல் எண்* மெயில் ஐடி *Email* - புகைப்படம் விபரம் அறிய click on link https://egramswaraj.gov.in/gpProfileReport.do
👍
உங்கள் ஊராட்சியில் தற்போது எவ்வளவு பணம் இருக்கிறது? மாதாமாதம் என்னென்ன செலவுகள் செய்கின்றனர்? என்று தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் ஊரின் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை எப்படி அறிந்து கொள்வது என்பதற்கான வழிமுறை.
படி 1: https://www.egramswaraj.gov.in/financialProgressReport.do என்கிற இணைப்பை சொடுக்கவும்.
படி 2: பக்கம் திறந்தவுடன், ACCOUNTING ENTITY WISE REPORT என்பதை தேர்வு செய்யவும்.
படி 3: Cash Book Report என்பதனை தேர்வு செய்யவும்.
படி 4: Month- Wise என்பதனை தேர்வு செய்யவும்.
படி 5: கணக்கு தேவைப்படும் வருடத்தினை தேர்வு செய்யவும் .
படி6: உங்களது மாநிலத்தினை தேர்வு செய்யவும்.
படி 7: Village Panchayat என்பதனை தேர்வு செய்யவும்.
படி 8: உங்களது மாவட்டத்தினை தேர்வு செய்யவும்.
படி 9: உங்களது வட்டாரத்தினை தேர்வு செய்யவும்.
படி 10: உங்களது கிராமத்தினை தேர்வு செய்யவும்
படி 11: கணக்கு தேவைப்படும் மாதத்தினை தேர்வு செய்யவும்
படி 12: உள்ளீட்டு குறியினை சரியாக பதிவிடவும்.
படி 13: Get Report என்பதனை சொடுக்கவும்.
இந்த இணையதளம் கணக்குகளை முறையாக பதிவேற்றம் படுகிறதா என்பதை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கண்காணிக்க வேண்டும்
https://egramswaraj.gov.in/gpdpUploadReport.do
Comments
Post a Comment