பெண்களுக்கான பத்து சட்ட உரிமைகள்.
*1. இலவச சட்ட உதவி பெறலாம்.*
*2. காவலர் உங்கள் புகார் மீது வழக்கு போட முடியாது என சொல்ல முடியாது.*
*3. சூரிய மறைவுக்கு பிறகு உங்களை கைது செய்ய போலிசுக்கு அதிகாரம் இல்லை.(அனுமதி நீதிபதியிடம் வாங்கினால் தவிர)*
*4. காவல் நிலையத்திற்கு உங்களை அழைக்க முடியாது (நீங்கள் விரும்பி போனால் ஒழிய)*
*5. நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்கள் முதலாளி, உங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.*
*6. ஒரு மருத்துவர், நீங்கள் செக்ஸ் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டீர்களா என முடிவு செய்ய முடியாது, ஒரு statement உங்களை பாதித்ததாக நீங்கள் சொன்னாலே போதும். மருத்துவர், முழுதும் படித்து, கேட்டு, முடிவு செய்ய வேண்டும்.*
*7. நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தால், உங்கள் அடையாளத்தை உங்கள் விருப்பம் இல்லாமல், யாரும் வெளியிட முடியாது.*
*8. உங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்க காவலருக்கு டைம் லிமிட் இல்லை. (உடனே, உங்கள் புகார் மீது வழக்கு பதியலாம்)*
*9. e mail மூலம், உங்கள் புகாரை நீங்கள் வழக்கு போட சொல்லி காவலருக்கு அனுப்பலாம்.*
*10. உங்கள் வாக்குமூலத்தை பதியும்போது, உடன் யார் இருக்க வேண்டும்*இருக்க கூடாது என காவலரிடம் நீங்கள் சொல்லலாம்.*
Comments
Post a Comment