தகவல் கோரும் விண்ணப்பதாரரின் சொந்த விவரங்களை வெளிப்படுத்த கூடாது
------------------------------
பொது தகவல் கோரும் விண்ணப்பதாரரின் சொந்த விவரங்களை அதாவது ஆதார் எண் குறித்த தகவல்களை நீக்கி (அ) மறைத்த பின்னரே அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும் ஒருபோது அவற்றை வெளிப்படுத்த கூடாது "personal information of an RTI applicant should not be disclosed, while uploading the application/ appeal etc. on the public domain/ websites." என்று மத்தியப் பணியாளர் நலத் துறை பலமுறை சுற்றரிக்கை வழங்கியும் அதனையும் மீறி ஆர் டி ஐ விண்ணப்பதாரரின் ஆதார் எண் நகலை SA/510/SCIC/2020- நாள் :17.08.2020 என்ற வழக்கில் பதிவேற்றம் செய்துள்ளது நமது தகவல் ஆணையம் ,
பார்க்க: DoPT’s OM F.No 1/1/2013-IR(Pt) dated 20.06.2017.
-------------------
தகவல் அறியும் உரிமைச் சட்டம் சார்பான என் முகநூல் பதிவுகளின் மொத்த தொகுப்பு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1231346517009230
Comments
Post a Comment