இலஞ்சமாக கேட்பதை அனுப்பித்தருவது தொடர்பாக.

மனுதாரர்:

 பெறுநர்:

 பொருள்:
 பார்வையில் காணும் மனுதாரர் ஆகிய எனது கோரிக்கை விண்ணப்பத்தினை நிறைவேற்றுகை செய்வதற்க்காக ரூ...................................... ( எழுத்தால் ).................................................... இலஞ்சமாக கேட்பதை அனுப்பித்தருவது தொடர்பாக

பார்வை :
........................................................................
...................................................................
.. நாள்.

1)  மனுதாராகிய ஆகிய நான் மேலே காணும் முகவரியில் குடி இருந்து வருகிறேன். பார்வையில் காணும் எனது கோரிக்கை விண்ணப்பத்தினை நிறைவேற்றுகை செய்வதற்காக ரூபாய்............................. (.............................. எழுத்தால்..................)  வழங்கவேண்டுமென தாங்கள் என்னிடம் நேரடியாக கூறினீர்கள் அச்சமயம் என்னிடம் ரொக்கமாக பணம் இல்லாத காரணத்தால் அவற்றை தங்களுக்கு மணியார்டர் மூலம் அனுப்பி தர எண்ணி உள்ளேன். அல்லது தங்களின் வங்கி கணக்கை அனுப்பி தந்தால் அவற்றில் நீங்கள் கேட்கும் தொகையை வரவு வைப்பேன் என இதன் மூலம் உறுதி கூறுகிறேன். இக் கடிதத்திற்கு தாங்கள் பதில் கூறாத பட்சத்தில் மணியார்டர் மூலம் பணம் அனுப்புவதற்கு தாங்கள் ஒப்புக்கொண்டதாக கருதி மணியார்டர் மூலம் லஞ்சப் பணத்தை அனுப்பித் தர இதுவே ஆவணம் ஆகிவிடும் என இதன் மூலம் தெரியப்படுத்தி கொள்கிறேன்.
 தங்கள் உண்மையுள்ள

தேதி :
இடம் :

Comments