பட்டா சிட்டா வேறுபாடு அறிவோம்

பட்டா சிட்டா வேறுபாடு அறிவோம் 
===========================================

 பழைய actor ஜெய்சங்கர் படம் நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.

 இரண்டு கள்ள கடத்தல் நபர்கள் சந்திக்கும் போது இரண்டாக  கிழிந்த ரூபாய் நோட்டின் பாதியை ரெண்டு பெயரும் வைத்து இருப்பார்கள்.

 இரண்டு நோட்டும் சேர்ந்தால் தான் உண்மையான கடத்தல் காரர்கள் என்று கண்டுபிடிப்பரகள். அதுபோல தான் பட்டா சிட்டா.

கிழிந்த நோட்டின் ஒரு பாதி பட்டா இன்னொரு பாதி சிட்டா. 

----------
அல்லது School TC நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.

ஒரே sheet யோட பாதி உங்ககிட்ட கொடுப்பாங்க. அந்த sheet இன் மீதி பாதி copy உங்கள் school லே இருக்கும். 

மொத்த TC யும் ஒரு bundle (கட்டா ) இருக்கும்,அதுக்கு பேரு TC ரெஜிஸ்டர். 

அதேபோல உங்ககிட்ட கொடுக்கிறது பேரு பட்டா.

 ஸ்கூல் லே இருக்கிற copy பேரு ரு சிட்டா. அந்த சிட்டா bundle பேரு சிட்டா ரெஜிஸ்டர்.

 3வது i.e., third copy வட்ட சிட்டா, அது இருக்கும் இடம் டாசில்தார் or கலெக்டர் ஆபீஸ்.

கைலே எழுதி கொடுத்தாதலே அது பேரு கை சிட்டா, கணினியில் பதிவேற்றி இருந்தால் அது பேரு கணினி சிட்டா.

TC தொலைஞ்சா எங்கே கேட்பீங்க, யாரு கொடுத்தா,அவங்க கிட்ட தானே.

அது போல பட்டா டீடெயில்ஸ் வேணும் னா யாரு கொடுத்தாங்களே அங்கே கேளுங்கள். I mean வருவாய்துறையின் VAO ஆபீஸ் அல்லது tahsildar office.

கேட்கும் போது ரெண்டு இடத்தில் கேட்கணும் VAO ஆபீஸ் சிட்டா மற்றும் வட்ட அலுவலக சிட்டா என்று அழைக்க படும் டாசில்தார் அலுவலக சிட்டா. 

எதுக்கு ரெண்டு இடம் துலே கேட்கணும். ஏன்னா பொதுவெளியில் VAO எழுதிய திருட்டு manual பட்டா சுற்றும். அதை டாசில்தார் ஆபீஸ் copy ஒட ஒப்பீடு பண்ணி பார்க்கத்தான் 

Attested copy of சிட்டா, பட்டா, FMB, A record அதாவது சான்று ஒப்பம் இட்ட நகல் ன்னு கேட்கக்னும்.

இதுக்கு மேல எளிமையா வேறு யாராவது சொல்லுவாங்களா ன்னு எனக்கு தெரியலை.

===========================================
வாழ்க வளமுடன்.

Original draft  

           by

Advocate Nithya
Contact: "nwnithya@hotmail.com"
High Court at MADRAS.

===========================================

வெள்ளைக்காரர்கள் மின்சாரமோ & கம்ப்யூட்டரோ இல்லாத காலத்திலேயே அவ்வளவு வேலை\களப்பணி செய்து இருக்கிறார்கள். 

அவர்கள்  போட்ட பிச்சையால்(குடிவார உரிமை)-தான் தமிழ்நாட்டின் பெருவாரியான மக்கள் நிலத்தை அனுபவிக்குகிறோம். 

வெள்ளைக்காரர்கள் தான் குடிவார உரிமையை பரவலாக கொடுத்தது. 

அவர்கள் வரும் முன் நிலம் ஒரு சிலர்(ஜாமீன், மிட்டா, மிராசு) இடமே குவிந்து கிடந்தது. 

இதற்கு முன் ஆண்ட எந்த அரசும் எல்லா மக்களும் பயன்பெறும் வகையில் நிலத்தை பகிர்ந்து அளித்தது இல்லை. 

வெள்ளைக்காரர்கள் தான் நிலத்தை பகிர்ந்து அளித்தது. 

நீங்கள் நிலத்தை வாங்கும் பொழுதும், நிலத்தை விற்கும்  பொழுதும்,  நிலத்தில் உழும்பொழுதும், நிலத்தில் கால் வைக்கும் பொழுதும் வெள்ளைக்காரர்களை நன்றியோடு நினைவூகூறுங்கள்.

ஏன்னெனில் ஜாமீன், மிட்டா, மிராசு போன்ற ப்ரோக்கர்களுக்கும் , OC, BC , MBC, SC & ST போன்ற  பட்டியலில் உள்ள ஜாதிகளுக்கும் குடிவார உரிமையே(LAND  OWNERSHIP) என்பதே  கிடையாது.  

===========================================
இந்த cathastral சர்வே சிஸ்டம், Revenue Records, ஸ்டாம்ப்(பத்திரம்), ரெஜிஸ்டர் ஆபீஸ் சிஸ்டம், பட்டா சிஸ்டம், ராயட்டு வரி(கிஸ்தி)  எல்லாமே வெள்ளைகாரன் போட்ட பிச்சை.

வெள்ளைக்காரன் இல்லேன்னா நில நிர்வாகத்தில் நாம் இன்னும் கற்காலத்தில்லேயே இருந்திருப்போம்.

வெள்ளைக்காரன் அளவுக்கு தமிழ்நாட்டை, இந்தியாவை நிர்வாகம் செய்தவர் எவரும் இல்லை. வரும் காலத்திலும் இருக்கப்போவதும் இல்லை.

அதற்கு காரணம் England இல் இருந்து வந்த British அரசு அலுவலரின் Dedication(அர்ப்பணிப்பு).

இது நில நிர்வாக விசியம் தெரிஞ்சவங்களுக்கு & அரசு அலுவலரோட தினமும் முட்டி மோதுறவங்களுக்கு நல்லாவே தெரியும் & புரியும்.

===========================================

நில பிரச்சனை எனில் நீங்கள்  அரசாங்க அதிகாரிக்கு  அனுப்பிய கோரிக்கை  மனு , அதற்கு  அவர்  உங்களுக்கு  அனுப்பிய  பதில்  லெட்டர் , RTI  மனு, மனுவிற்கு அரசு தான பதில், ஆவணங்கள் .

நிலத்திற்கு உண்டான பத்திர  டாக்குமெண்ட், வாரிசு சான்றிதழ்(Legal Heir Certificate) EC(Manual  & Computerised  வில்லங்க சான்றிதழ்), UDR காலத்து A -ரெகார்ட், சர்வே நம்பருக்கு உரிய FMB, Pre -UDR காலத்து A -RECORD, SLR , RSLR,  RSR , OSR.

நத்தம் நிலம் எனில் நத்தம் நிலவரி திட்டத்தின் தோராய பட்ட, தூய பட்டா, நத்தம் FMB & நத்தம்  சிட்டா அடங்கல் பதிவேடு, தாசில்தார் தரும் நத்தம் NOC .

இவற்றை எப்பாடு பட்டாவது வாங்கி அனுப்புங்கள்.
இவற்றை  போட்டோவாகவோ  இல்லை computer center-இல்  ஸ்கேன் செய்தோ  "nwnithya@hotmail.com" என்ற  ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.

மேற்கூறிய ஆவணங்கள்  இல்லாமல் லீகல் ஒப்பீனியன் தருவது கடினம்.

===========================================

இந்த பதிவோடு ஒரு மனுவின் மாதிரி இணைத்து உள்ளேன். தேவை படுவோர் பயன் படுத்தி கொள்ளலாம்.

படித்து பார்த்து நில நிர்வாக அறிவை வளர்த்து , பயன் பெறுங்கள்.
==========================================
இவ்வளவு விலாவரியாக கட்டுரை எழுதியதின் நோக்கம் மக்கள் நிலம் வாங்கும் போது விழிப்பாய் இருக்க வேண்டும் என்பதே.

 எனவே,வெறும் லைக் மட்டுமே போடாமல் இதை அதிகப்படியாக Facebook, Whatsapp-இல்  ஷேர் செய்யுங்கள். 

எழுதியவர் பெயரை நீக்கி ஷேர் செய்வதும் ஒரு வகை திருட்டே, பிறர் உழைப்பை திருடும் திருட்டு.

இவ்வளவு நேரம் செலவழித்து, கடினப்பட்டு எழுதிய எனக்கு நீங்கள் கொடுக்கும் அங்கீகாரம் ஷேர் செய்யும்பொழுது 

Original draft  

           by

Advocate Nithya
High Court at MADRAS.
Contact: "nwnithya@hotmail.com"    

 என போட்டு ஷேர் செய்வதே. அதுவே போதும்.
===========================================
Always remember this motto "Knowledge is to be shared". So share this post.
                            & 
"you learn more by teaching others".
========================================
http://www.tnlegalservices.tn.gov.in/forms/PATTA%20TRANSFER%20FORM.pdf?fbclid=IwAR0mIln23SPrIJ72kjDtZ448UEywZXWA9QT3ODEwTA-lDJURuX4bxol98JY

Comments