ஒரு அரசு ஊழியரின் பணிகள் பற்றிய தகவலை மறுக்கக்கூடாது...!ஒரு அரசு ஊழியர் சம்பந்தப்பட்ட பணி ஆணை, கல்வித்தகுதி ஆவணங்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவைகளை தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவின்படி வழங்க தடையேதுமில்லை.

👆👆ஒரு அரசு ஊழியரின் பணிகள் பற்றிய தகவலை மறுக்கக்கூடாது...!
ஒரு அரசு ஊழியர் சம்பந்தப்பட்ட பணி ஆணை, கல்வித்தகுதி ஆவணங்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவைகளை தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவின்படி வழங்க தடையேதுமில்லை.
மாநில தகவல் ஆணைய ஆணை எண்: 8107/D/2014 ; நாள்: 13.06.2014.
http://www.tnsic.gov.in/judgements/new/pdfs/T_8107_130614.pdf

Comments