கொடை ஆவணத்தை எழுதிக் கொடுத்த கொடையாளி அந்த சொத்தில் வாழ்நாள் உரிமையை மட்டும் கொடுத்துள்ளார் என்கிற காரணத்தினால், அந்த சொத்தின் உரிமையை அந்த சொத்தை கொடையாக பெறுபவருக்கு கொடையளிக்கவில்லை என்று கருத முடியாது. கொடை ஆவணம் சட்டப்படி செல்லும்.

உச்சநீதிமன்றம்

ரேணிகுண்டல இராஜம்மா Vs K. சரவணம்மா (AIR-2014-SC-2906) (2014-6-MLJ-102)

A. S. Nos - 292 & 293 /2014

Dt - 8.11.2017

B. M. கோட்டீஸ்வரன் மற்றுமொருவர் Vs R. தேவசேனா மற்றும் பலர்

2017-5-LW-586

Comments