வழக்கு சொத்தை காலம் காலமாக அனுபவித்து வருவதாக கூறும்போது அதனை நிரூபிக்க தொடர்ச்சியான கிஸ்தி ரசீதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யவில்லை என்றால் அவரின் தொடர் அனுபவத்தில் சொத்து இல்லை என்று தீர்மானிக்கலாம்.

These kist receipts are just prior to the suit and nothing else has been produced for establishing their continuous possession 

2006-3-LW-601

Comments