ஊராட்சிகளில் இருக்கும் தோழர்கள் உங்கள் ஊராட்சியின் கணக்கு வழக்குகளை இணையத்தில் பார்த்து இப்போது கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஊராட்சிகளில் இருக்கும் தோழர்கள் உங்கள் ஊராட்சியின் கணக்கு வழக்குகளை இணையத்தில் பார்த்து  இப்போது கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ளலாம்.

https://accountingonline.gov.in/withoutlogin.do?OWASP_CSRFTOKEN=67EA-S9VN-XRH8-D8GC-SDKU-4DLN-Q0V0-H2EN&method=login

என்ற இணையத்திற்கு செல்லவும் பின் 

ALL INDIA REPORT அருகில் இருக்கும் + குறியை அழுத்தவும் உங்களுக்கு தேவையான வருடத்தை தேர்வு செய்யவும் பின் உங்களுக்கு தேவையான வகையில் வரவு செலவு கணக்கை பெறலாம் 

MAS REGISTERS ( 8 FORMAT )
ACCOUNTING ENTITY WISE REPORT 
MISCELLANEOUS REPORT

Comments