ஒரு அரசு பணியாளரின் பணிப்பதிவேட்டிலிருந்து அவர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, ஓய்வு பெறும் தேதி, அவரது காலமுறை ஊதியம், தற்போது எந்த ஊதிய விகிதத்தில் அவர் சம்பளம் பெறுகிறார், அவரது அலுவலக முகவரி போன்ற தகவல்களை வழங்குவதற்கு தடையேதுமில்லை.

👆👆ஒரு அரசு பணியாளரின் பணிப்பதிவேட்டிலிருந்து அவர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, ஓய்வு பெறும் தேதி, அவரது காலமுறை ஊதியம், தற்போது எந்த ஊதிய விகிதத்தில் அவர் சம்பளம் பெறுகிறார், அவரது அலுவலக முகவரி போன்ற தகவல்களை வழங்குவதற்கு தடையேதுமில்லை. 
மாநில தகவல் ஆணைய வழக்கு 
எண்: 23538/F/2013 (55337/F/2012) ; நாள்: 09.09.2014.
தகவல் ஆணையத்தின் தீர்ப்பை பதிவிறக்கம் செய்ய லிங்க்:http://www.tnsic.gov.in/judgements/new/pdfs/T_23538_090914.pdf

Comments