மாண்புமிகு நீதித்துறை நடுவர் அவர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்
குற்றம் பல்வகை மனு எண் :
உள் காவல் நிலைய குற்ற எண்:
மனுதாரர்
...................................
த/பெ.........................
...................................
................................ /மனுதார் /
/எதிர்/
திரு.காவல் ஆய்வாளர் அவர்கள்,
..........................................
..........................................
கு. எண்........................20../ us. ...........ipc
( குற்ற பதிவாளர்/ குற்றம்சாட்டுபவர்)
, கு. வி. மு. ச.1973 இன் 302 (2) வது பிரிவுப்படி மனு.
1).............................மாவட்டம்...................................தாலுகா ,.............................அஞ்சல்.....................
கதவு எண் ..............................தெருவில்........................ என்பவர் மகனாகிய........................ வயது................... இந்து ஆகிய நான் இந்திய சாட்சிய சட்டம் 1872 - இன் பிரிவு 70 - இன் கீழ் ஏற்புரை செய்து , அகத்தூய்மையோடும் உளப்பூர்வமாகவும் இந்நிர் வழக்கில் குற்ற புகார்த்தாரர் நிலையில் இருந்து நீதியின் நோக்கம் நிறைவேற தாக்கல் செய்யும் (அபிடவிட்) சத்தியபிரமாணம் யாதெனில்
2) மனுதாரர் ஆகிய நான் மேலே காணும் முகவரியில் குடியிருந்து வருகிறேன்................................ காவல்நிலையம் கு. எண்...................20../ u/s................................... Ipc. Date:................................................
வழக்கில் மனுதாரர் ஆகிய நான் குற்ற புகார்த்தாரரும் /ஒரு முக்கிய சாட்சியும் ஆவேன்.
3) இந்நிர் வழக்கில் கு. வி. மு. ச.1973 இன் 302 (2) வது பிரிவில் வரையறுக்க பட்டவாறு குற்ற புகார்தாரர் தரப்பில் இருந்து வழக்கு நடத்தவும்/ நீதிமன்றத்தில் மனு செய்யவும் /அரசு தரப்பு வழக்கறிஞருக்கு ஆதரவாக /துணையாக செயலாற்றவும் தகுந்த உத்தரவு வழங்கி மனுதாரின் நீதியின் நோக்கம் நிறைவேற உதவ வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்க படுகிறது.
மனுதார்
Party in persion
இம்மனு இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் பிரிவு 70 இன் படி இதையே பிரமாணமாக இதில்..............................தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது
Party in persion
Comments
Post a Comment