மருத்துவ பில்களின் உண்மை தன்மை குறித்து ஆட்சேபனை எழுப்பப்படும் போது, மருத்துவ பில்களை தாக்கல் செய்யும் நபர், பில்களை கொடுத்த மருத்துவரை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும். மருத்துவ பில்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதால் மட்டுமே அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. சாட்சி அழைப்பாணை அனுப்பியும் மருத்துவர் வரவில்லை என்றால் பிடியாணை பிறப்பித்து மருத்துவரிடம் விசாரணை செய்ய பில்களை தாக்கல் செய்துள்ள நபர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

CRP. NO - 1795/2013, Oriental Insurance company Ltd Vs P. Raj Kumar (2016-1-MWN-CIVIL-41)

Comments