ஒரு அரசு ஊழியர் சம்பந்தப்பட்ட பணி ஆணை, கல்வித்தகுதி ஆவணங்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவைகளை

"ஒரு அரசு ஊழியர் சம்பந்தப்பட்ட பணி ஆணை, கல்வித்தகுதி ஆவணங்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவைகளை தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவின்படி வழங்க தடையேதுமில்லை" - (மாநில தகவல் ஆணைய ஆணை எண்: 8107/D/2014 ; நாள்: 13.06.2014)

"ஒரு அரசு பணியாளரின் பணிப்பதிவேட்டிலிருந்து அவர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, ஓய்வு பெறும் தேதி, அவரது காலமுறை ஊதியம், தற்போது எந்த ஊதிய விகிதத்தில் அவர் சம்பளம் பெறுகிறார், அவரது அலுவலக முகவரி போன்ற தகவல்களை வழங்குவதற்கு தடையேதுமில்லை" -(மாநில தகவல் ஆணைய வழக்கு எண்: 23538/F/2013 (55337/F/2012) ; நாள்: 09.09.2014)

Comments