இடத்தின் மீது தனக்கு உரிமை உண்டு என்று ஒருவர் வழக்கு போட்டார். ஆனால் அவரால் நீதிமன்ற கட்டணம் செலுத்த முடியவில்லை.
இடத்தின் மீது தனக்கு உரிமை உண்டு என்று ஒருவர் வழக்கு போட்டார். ஆனால் அவரால் நீதிமன்ற கட்டணம் செலுத்த முடியவில்லை. அதை காரணம் காட்டி விசாரணை நீதிமன்றம் அவர் வழக்கை நிராகரித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு. இந்திய அரசியலமைப்பு சட்ட ஷரத்து 39-A படி, மாவட்ட நீதித்துறைக்கு, வழக்கு போட்டவர் சூழல் கருதி, நீதிமன்ற கட்டணத்தை லீகல் சர்வீசஸ் சட்ட படி தள்ளுபடி செய்து இருக்கலாம் அதற்கு பதிலாக வழக்கை நிராகரித்தது தவறு என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.( நீதிமன்றம் கட்டணம் தள்ளுபடி செய்ய கீழ் கோர்ட்டுக்கு அதிகாரம் உண்டு என்று சொல்லும் தீர்ப்பு)
Thanks to Mr Sree Paramasivan
Comments
Post a Comment