Important Judgements

தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் பிரிவு 7(1)-ன் கீழ் வரையறுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தகவல் வழங்கவில்லை எனில், சட்டப்பிரிவு 19(8)-ன் கீழ் இழப்பீடு வழங்க கோருவது ஏற்புடையது....? TNSIC, வழக்கு எண். SA-3453/விசாரணை/E/2015, 10.01.2017

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wSU1WR010bENMNG8/view?usp=drivesdk

 மனுதாரரை அலைக்கழித்ததற்கு, போக்குவரத்து செலவிற்காக, ரூ. 500/- நஷ்ட ஈடு வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். 7970 / விசாரணை / 2010, 13.08.2010

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wSm5DQl9DVVFYNW8/view?usp=drivesdk

சட்டப்பிரிவு 19(8)(b)-ன் கீழ், மனுதாரருக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். 33892 (10446 / F / 13) / F / 2012, 09.03.2016

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wT3ktS2htcno3ODg/view?usp=drivesdk

5032 - தகவல் ஆவணம் வழங்காத்தால் மனுதார்ர்க்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு த.அ.உ.சட்டம் 2005 பிரிவு 19(8)( b) - ன் படி நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் அதிகப்பட்சமாக ரூ்50,000/- வழங்கிய தீர்ப்பு, No.CIC/OK/A/2007/00362, 16 July 2007, 

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wemlIUmZfYXVyQ0E/view?usp=drivesdk

 சட்டப்பிரிவு 19(8)(பி)-ன் கீழ் தலா ரூ. 1,000/- (மொத்தம் ரூ. 2,000/-) வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். 60066 / விசாரணை / சி / 2013, 05-01-2015

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wRFRzMHBvVVFmRTA/view?usp=drivesdk

 தகவல் வழங்க, எந்த நடவடிக்கையும் எடுக்காத, கிராம நிர்வாக அலுவலரின் விளக்கம் ஏற்க மறுப்பு, சட்டப்பிரிவு 19(8)(பி)-ன் கீழ், நஷ்ட ஈடு ரூ. 10,000/-ஐ மனுதாரருக்கு வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். 40996 / மறுவிசாரணை / பி / 2014, 23-04-2015

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wbS1FT2NDSC1tTDQ/view?usp=drivesdk

 மனுவின் நாளன்று இருந்த, பொ. த. அ-இடம் இருந்து ரூ. 3,000-ஐ இழப்பீடாக பெற்று, மனுதாரருக்கு வழங்க உத்தரவு, TNSIC, வழக்கு எண். 34959 / ஏ / 2014, 10.06.2015

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wNVJyZFd4UkxEQk0/view?usp=drivesdk

 Compensation of Rs.25,000/− is awarded to the appellant, File No.CIC/RM/A/2012/000306/LS, 23 July, 2013

https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wSHNERjN6UU53ZDQ/view?usp=drivesdk

Comments