பதிவுத் தபால் ஒப்புதல் அட்டையுடன்
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6 (1 )இன் கீழ் தகவல்கள் வேண்டி விண்ணப்பம்
மனுதாரர்
பெறுநர்
பொதுத் தகவல் அலுவலர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை
பொருள்
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6(1) இன் கீழ் சில தகவல்கள் வேண்டி விண்ணப்பம்
மதிப்பிற்குரிய பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு வணக்கம்
1) தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு துறையிலும் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த பதவியில் உள்ள நபர்கள் லஞ்சப் பணம் வாங்கி மாட்டினார்கள் என்பதை காட்டும் பதிவேட்டின் ஒளிநகல் தருக
2) தமிழ்நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு துறை ரீதியாக லஞ்சப் பணமாக வாங்கப்பட்ட அரசு அலுவலர்கள் பெயர் பதவி அவருடைய புகைப்படம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் அவர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றின் கோப்புகளை தகவலாக தரவும்
3) முதல் மேல் முறையீட்டு அலுவலர் இன் முழு முகவரி வழங்கவும்
4) இத்துடன் ரூபாய் 10 க்கான நீதிமன்ற வில்லை இணைக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment