Rti மனுவில் கீழே கானும் தகவல் குறிபிட்டால் நன்று.

Rti மனுவில் கீழே கானும் தகவல் குறிபிட்டால் நன்று.

Rti act 2005 ன் பிரிவு 6 (3 )ன்கீழ் வரையருக்கபட்ட 5நாட்களை கடந்து ஒருநாளாலும், 100 நாளாலும் காலதாமதம், காலதாமதமே ஆகவே சட்டபிரிவு 6 (3 )ன்கீழ் ஏற்க இயலாது என்று நான்  சாமிசத்தியமாக சொல்ல கிடையாது,ஆனால் Tnsic வழக்குஎண் 1085 விசாரனை 2009, நாள்; 20.09.2009 ல் சொல்லியிருக்கு.

Rti act 2005ன் பிரிவு 6 (3) கீழ் நியாயமான நடவடிக்கை இல்லையெனில் pio வே (தாங்களே) தகவலை பெற்று மனுதாரராகிய எனக்கு வழங்க வேண்டும் என நான் சாமிசத்தியமாக சொல்லகிடையாது ஆனால் tnsic SA 7376/F/2015, நாள்; 19.09.2015 ல் சொல்லியிருக்கு.

Comments