தகவல் அறியும் உரிமை சட்டம் . மனுதாரர் மீது உள்ள குற்றவியல் வழக்கு சம்மந்தமான தகவல்களை கேட்டால் , வழங்க மறுக்க கூடாது . டெல்லி உயர் நீதி மன்றம் WP ( C ) 12428/2009 .

தகவல் அறியும் உரிமை சட்டம் . மனுதாரர் மீது உள்ள குற்றவியல் வழக்கு சம்மந்தமான தகவல்களை கேட்டால் , வழங்க மறுக்க கூடாது . டெல்லி உயர் நீதி மன்றம் WP ( C ) 12428/2009 .

 தகவல் பெற செலுத்த வேண்டிய கட்டணம் அதிகத்தொகையாக இருந்தால் , மனுதாரர் சம்மந்தப்பட்ட கோப்பு / பதிவேட்டினை ஆய்வு செய்ய விண்ணப்பிக்கலாம் . ( பஞ்சாப் அரியானா உயர்நீதி மன்றம் CWP No : 19692/2008 . நாள் : 26.10.2009 ) 

Comments