உங்களது ஊராட்சியில் இதுவரை யார் யார் மத்திய அரசின் வீடுத்திட்டத்தில் பயன் பெற்றவர்கள் பட்டியல் மற்றும் அவர்களது புகைப்படம் முதல் அவர்களுக்கு எப்போது பணம் வங்கியில் வந்தது என்ற விவரம் அறிந்துகொள்ளலாம்.

உங்களது ஊராட்சியில் இதுவரை யார் யார் மத்திய அரசின் வீடுத்திட்டத்தில் பயன் பெற்றவர்கள் பட்டியல் மற்றும் அவர்களது புகைப்படம் முதல் அவர்களுக்கு எப்போது பணம் வங்கியில் வந்தது என்ற விவரம் அறிந்துகொள்ளலாம்.அதற்கு  
இதில் உள்ள 1வது லிங்க்ல் உங்கள் மாவட்டம்,ஊர் ஆகியவைகளை பதிவு செய்து உங்கள் ஊராட்சியில் யார் யாருக்கு வீடுகள் வழங்கப்பட்டது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.பின்னர் 
2வது லிங்க்கில் முதல் லிங்கில் உள்ள பயனாளர்களின் விவரங்களில் உங்களுக்கு தேவையான பயனாளியின் REG.NO எடுத்து பதிவு செய்தால் பயனாளர்களின் புகைப்படம்,வங்கி பரிவர்தனை ஆகியவை தெரியவரும்.

Link :1
https://rhreporting.nic.in/netiay/PhysicalProgressReport/physicalprogressreportPhaseWise.aspx

Link:2
https://rhreporting.nic.in/netiay/benificiary.aspx

Comments