Posts

RTI QUESTION FORMAT GO

அரசு வலைத்தளத்தில் உலவ விட்ட தகவலைக் கேட்டாலும் சம்மந்தப்பட்ட துறை பொது தகவல் அலுவலர் அத்தகவலைக் கொடுக்க வேண்டும். மத்திய தகவல் ஆணையம் உத்தரவு...

RTI ACT PANCHAYAT INFO தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 பிரிவு 6 (1),6(3) மற்றும்7(1)-ன் கீழ் தகவல் கோரி விண்ணப்பம்...ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்.

RTI FORMAT தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ் செய்யப்படும் பிரிவு 6(1) மனு......

தந்தையின் பணிப்பதிவேடு (SR) -ல் தனது தாயாரின் பெயர் வாரிசுதாரராக குறிப்பிடப்பட்டுள்ளதா என்று தகவல் கோர மகளுக்கு சட்டப்படியான உரிமை உண்டு - மதிய தகவல் ஆணையம்.

Grama Sabha Date Check. https://gpdp.nic.in/specialGSScheduledReport.html?meetingType=S&OWASP_CSRFTOKEN=YZY5-7Q9V-24M5-39RZ-6BM0-SEDT-908G-6IC5

2J தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 இன் பிரிவு 2(J) இன் கீழ் கள ஆய்வு மனு.நாள்:__________,ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவஞ்சல்

புகார் மனு மீதான நடவடிக்கை குறித்து ஆர்டிஐயில் தகவல் கேட்கும் சில வழிமுறைகள் உள்ளது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பதவியில் தற்சமயம் பணியாற்றி வரும் தொடர்பாக:

மூன்று வருடத்திற்கு மேலாக ஒரே ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் மாற்றம் செய்ய கோருதல் தொடர்பான மாதிரி மனு.

ஊராட்சியின் வரவு செலவு விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள 👇👇

ஊராட்சியில் நடைமுறையிலுள்ள கட்டுமான பணிகள் மற்றும் வரவு செலவினங்கள் முழுமையாக பார்க்கலாம்.